Contact Us

Name

Email *

Message *

Sunday 30 June 2013

An Incident That Earned M.S.Subbulakshmi The Bharat Ratna


“Dear Sri Prasad,the noble couple of our great music queen M.S.Subbulakshmi and Sadasivam are in a serious financial crisis and need some very urgent help.. Please plan something for them immediately to help them come out of this crisis at the earliest”..

Sometime in the beginning of 1979,PVRK Prasad,the Executive Officer Of the Tirumala Tirupati Devasthanam (T T D) board received two such urgent telegram messages from His Holiness the Paramacharya of Kanchi Kamakoti Peetham Sri Chandrasekharendra Saraswati and from His Holiness Bhagwan Sri Satya Sai Baba Of Puttaparthi.

Messages like that from holy giants can unnerve any mammoth personality and the poor PVRK Prasad was not an exception..However,what shocked Prasad more at that moment was not the status of the senders but the content of their message.

விஸ்வரூப தரிசனம் - நான் கடவுளுடன் வாழ்ந்தேன்.

1993—ஆம் ஆண்டு, ஜனவரி மாதம் 7—ஆம் தேதி அன்று நானும் எனது மனைவி லக்ஷ்மியும் பெரியவாளைத் தரிசித்து, வரப்போகும் எங்கள் மகன் குருப்ரசாத்தின் திருமணத்திற்கு ஆசீர்வாதம் பெறுவதற்குக் காஞ்சீபுரம் சென்றிருந்தோம். மடத்தை அடைந்தவுடன், பெரியவாள் அன்றும் அதற்கடுத்த நாளும் தரிசனம் தருவதற்கில்லை என்று அறிந்தோம். இருந்தாலும், 11-30 முதல் 12 மணி வரை, நாங்கள், அவர் வழக்கமாக தரிசனம் தரும் இடத்தில் வரிசையாக, நின்றோம். பிறகு, ஸ்ரீ விஜயேந்த்ரசரஸ்வதி ஸ்வாமிகள் செய்த சந்திரமௌளீஸ்வரர் பூஜையைப் பார்த்துவிட்டு, பிரஸாதம் பெற்றுக்கொண்டு, எங்கள் மருமான் ஸ்ரீ சந்த்ருவின் வீட்டிற்குச் சென்றோம்.

மதிய உணவு ஆன பிறகு, சுமார் 4-30 மணிக்கு, அதிருஷ்டவசமாக, பெரியவாள் மாலை தரிசனம் கொடுப்பாரோ என்ற நம்பிக்கையில், மடத்திற்குத் திரும்பச் சென்றோம். விஷயம் அறிந்தவர்கள் அது சாத்யமில்லை என்று கூறி விட்டனர். சுமார் 5-30 மணிக்கு, எங்கள் பிரார்த்தனைக்குப் பலன் கிடைத்தது. பெரியவா, சொல்ப சமயத்திற்கு தரிசனம் தருவார் என்று அறிந்தோம். சில நிமிஷங்கள் கிடைக்காதா என்று இருந்த எங்களுக்குப் பதினைந்து நிமிஷங்கள் தடையின்றி தரிசனம் கிடைத்தது. பெரியவாளுக்கு அருகில் நின்று கொண்டிருந்த ஒரு ஸ்வாமிகள் என்னிடம் வந்து சொன்னார், ”பெரியவாளோட நூறாண்டு நிறைவு வைபவத்தின் போது, ஒரு புஸ்தகம் வெளியிடலாமென்றிருகிறோம்; பெரியவாளோடு நெருங்கிப் பழகியவர்கள் எழுதிய கட்டுரைகள் அதில் பிரசுரமாகும்; அதில நீங்களும் உங்கள் அனுபவங்களை எழுத வேண்டும்.” என்று கேட்டுக் கொண்டார். அந்த ஸ்வாமிகளை முதலில் எனக்கு யாரென்று தெரியவில்லை; அவர்தான் ‘மேட்டூர் ஸ்வாமிகள்’ என்று பிற்பாடு தெரிந்து கொண்டேன்.

Friday 28 June 2013

Education and Gurukula System

At present, the Government of this country is striving to bring about universal education. In this context, it will be useful to consider what the purpose of education is. Great men of this land have declared that education should foster character, help the acquisition of good qualities, or seela, and eradicate vices. Knowledge should also enable us to understand the truth about things. Saivite and Vaishnavite saints have proclaimed that God alone is Truth, and the rest is maya or illusion. These sages and saints endeavored to realize Truth, that is God. In Him they found their supreme joy. They looked at everything else as the sources of evil and suffering. In the Vedas, the Paramatman is spoken of as Truth. When it is declared that everything connected with this world is mithya, or false, it is not so much to condemn the world as to affirm that the Paramatman alone is true.


Right education should make us know that God is the Truth. Knowledge must fill one with good qualities through which alone one can realize the Truth, that is God. Therefore, the goal of knowledge is the understanding of the Ultimate Truth. The first fruit of education must be humility and self-control. Education that does not produce these qualities is useless. We find that people in countries where modern education has spread are not as virtuous as they should be. Unsophisticated illiterates, like those living in the tribal areas of South African jungles, are found to be more honest than those who have received the doubtful benefits of modern education. It is sad to note that in our own schools and colleges, indiscipline is rampant nowadays. Even girls, who are by nature docile, have caught this infection of indiscipline. All these developments give rise to the question whether this kind of education is after all necessary or useful.

How Hinduism compares with other religions?

Hinduism is quite different from the normal religion definitions and hence asks for a complete paradigm shift in terms of what is being looked for in a religion. Unless this preparation is done one is very likely to be bewildered and overwhelmed by the gigantic versatility of Hindu concepts. Many people get confused when they try to compare Hinduism with the other religions say like Christianity or Islam. While most of other religions have "well defined" boundaries, the question they have is why Hinduism is not like that. For example there would be one named God, one holy book, one founder, one set of rules, which the adherers must follow, and Hinduism does not have these kind of definitions.
How Hinduism compares with other religions?:

மகான்களின் தரிசனம் - குரு தக்ஷிணாமூர்த்தி

சுமார் 200 வருடங்களுக்கு முன் திருச்சிக்கு அருகில் கீழாலத்தூர் என்ற கிராமத்தில் திரு. சிவ சிதம்பரம், மீனாம்பிகை அவர்களுக்கு மகனாக பிறந்தார். இவருக்கு பெற்றோர் இட்ட பெயர் அருணாசலம். பரம்பொருளின் அருளால் பிறவி ஞானம் பெற்று ஓதாதுணர்ந்தார்.  இவர் செய்த சித்துகள் எல்லாம் தீராத நோய்களையும், பலருடைய வேதனைகளையும், குணப்படுத்தியுள்ளது.

சுவாமிகளின் பெயருக்கு ஒரு காரணம் இருக்கிறது. சித்தூர் சோமனாத முதலியாருக்கு தீராத குன்மம் வந்துவிட்டது. சிதம்பரம் நடராஜர் சன்னதியில் நோய் தீராவிட்டால் தற்கொலை செய்து கொள்வதாக முறையிட்டார். உடனே அசரிரீ எழுந்து திருவாரூர் தக்ஷிணாமூர்த்தியை பார், வியாதி குணமாகும் என்றது.

பத்ரினாத் மற்றும் கேதார்நாத் - 5

'ஸ்வாமி நீங்கள் சொல்வதைக் கேட்டால் எனக்கு பயமாக உள்ளது. எனக்கு ஏன் இத்தனை சோதனைகள் வர வேண்டும். அவை வராமல் தடுக்க என்ன உபாயம் உள்ளது?' என்று ஜனமேஜயன் கேட்டதும் வியாசர் கூறினார் 'ஜனமேஜயா உன் துன்பங்கள் அனைத்துக்கும் காரணம் நீ பெற்று உள்ள சாபங்கள்தான். உன்னால் அவற்றை தடுத்து நிறுத்திக் கொள்ள முடியாது.
பத்ரினாத் மற்றும் கேதார்நாத் - 5

பத்ரினாத் மற்றும் கேதார்நாத் - 4

இந்த பத்ரினாத் தலத்தின் மகிமையைக் கூறும் இன்னொரு கதையும் உண்டு. அது என்ன? மகாபாரத யுத்தம் முடிந்து அனைவரும் ஊருக்குத் திரும்பினார்கள். பீஷ்மர், யுதிஷ்டர், தருமர், அர்ஜுனன் என அனைவரும் மறைந்து விட்டார்கள். அவர்களின் சந்ததியினர் ஒவ்வொருவராக அரியணை ஏறிக் கொண்டு இருந்தார்கள். அந்த வகையில் பரீட்சித்து மன்னனின் மகனும், அர்ஜுனனின் பேரனுமான ஜனமேஜெயன் என்பவர் ஆட்சிக்கு வந்தார். அவர் அவ்வப்போது தானே தனக்கு சில பிரச்சனைகளை ஏற்படுத்திக் கொண்டு அதனால் தவிப்பது உண்டு. தன் தந்தையைக் கொன்ற பாம்புகளின் வம்சத்தையே அழிக்க முடிவு செய்து சர்ப்ப யாகம் செய்து பாம்புகளை அழித்தார். நாக அரசன் தக்சகனையும் கொன்றபோது அவனது ராஜகுருவான அஸ்திகா என்பவரே அவனது வெறித்தனமான செயல்களை தடுத்து நிறுத்தி அவனுக்கு புத்திமதிகளைக் கூறி அதை தடுத்து நிறுத்தினார். பத்ரினாத் மற்றும் கேதார்நாத் - 4

பத்ரினாத் மற்றும் கேதார்நாத் - 3

வசிஷ்டர் தொடர்ந்து கூறலானார். 'விஷ்ணுரதி எனும் நாரதர் வாழ்ந்திருந்த பூமிக்கு தென் பகுதியில் இருந்த இன்னொரு நகரத்தில் சங்கரகுப்தன் எனும் வைசியன் வாழ்ந்து வந்தான். அவன் வியாபாரம் செய்து பெரும் பொருள் சம்பாதித்தான். குணத்தால் நல்லவன் யாருக்கும் தீங்கு இழைக்காதவர் என்ற நற்பெயருடன் இருந்து வந்தார். அவனுக்கு திருமணம் ஆகி பல வருடங்கள் ஆகியும் குழந்தைப் பேறு எதுவும் இல்லை என்பதினால் மனம் புழுகினான். அவனுடைய மனைவியும் வாழ்கையை வெறுத்து வாழ்ந்து வந்தாள். ஒருநாள் இருவரும் சேர்ந்து தமது சந்தானங்கள் அனைத்தையும் பிராமணர்களுக்குக் கொடுத்து விட்டு துறவறம் போய் விடலாம் என முடிவு செய்தார்கள்.
பத்ரினாத் மற்றும் கேதார்நாத் - 3

பத்ரினாத் மற்றும் கேதார்நாத் - 2

வசிஷ்டர் தனது மனைவி அருந்ததிக்குக் கூறினார் '' தன் மீது உண்மையான பக்தி கொண்டவர்களுக்கு மகாவிஷ்ணு எப்படி பரிபூரணமான அருளைத் தருகிறார் என்பதை விளக்கும் விஷ்ணுரதியின் கதை பத்ரிநாத் எத்தனை புண்ணிய இடம் என்பதை தெளிவாகக் கூறும். அதைக் கேள் ''.   பத்ரினாத் மற்றும் கேதார்நாத் - 2

பத்ரினாத் மற்றும் கேதார்நாத் - 1

தற்போது உத்திராஞ்சலில் உள்ள பத்ரினாத் மற்றும் கேதார்நாத் ஆலயங்கள் உள்ள பல இடங்கள் நிலச் சரிவாலும், பேய் மழையினாலும் சிதைந்த நிலைக்குப் போய் விட்டன. இந்துக்கள் மிகவும் புனிதமாகக் கருதி வழிபடும் பத்ரினாத் விஷ்ணு ஆலயம் மற்றும் கேதார்நாத் சிவன் ஆலயம் என்ற இரண்டுமே இன்று இடிபாடுகள் அடைந்து இன்னும் இரண்டு அல்லது மூன்று வருடங்களுக்கு அங்கு பக்தர்கள் செல்ல முடியாத நிலைக்கு சென்று உள்ளது மிகவும் துக்ககரமான நிகழ்ச்சியாகும் என்றாலும் இந்த நேரத்தில் இந்த ஆலயங்களின் தல வரலாறு மற்றும் அவற்றின் மகிமைகளை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.  பத்ரினாத் மற்றும் கேதார்நாத் - 1

Thursday 27 June 2013

பக்தி - இஷ்ட தேவதை

தெய்வத்தின் குரல் (முதல் பாகம்)

மநுஷ்யர்கள் மனப்பான்மைகள் பல தினுசாக இருக்கின்றன. ஒவ்வொரு விதமான மனப்பான்மை உள்ளவர்களையும் ஆகர்ஷித்து, அவர்களைப் பக்தி செலுத்த வைத்து, அவர்கலுடைய மனத்தைச் சுத்தம் செய்து, சித்தத்தை ஏகாக்ர (ஒருமை) ப்படுத்தவே பரமாத்மா பல பல தேவதா ரூபங்களாக வந்திருக்கிறது. இந்த ஹிந்துக்களுக்கு எத்தனை கோடி சாமிகள். என்று அந்நிய மதஸ்தர்கள் நம்மை கேலி செய்வதுண்டு. உண்மையில் ஒன்றுக்கு மேற்பட்ட ஸ்வாமி இருப்பதாக விஷயம் தெரிந்த எந்த ஹிந்துவும் எண்ணவில்லை. வைதிக மதம் ஸ்வாமி ஒருவரே என்று கண்டது மட்டுமில்லை. இந்த ஜீவனும்கூட அதே ஸ்வாமிதான் என்று வேறெந்த மதமும் கண்டுபிடிக்காததையும் கண்டுபிடித்திருக்கிறது. எனவே, பிரபஞ்ச வியாபாரத்தை நடத்துகிற மகா சக்தியாக ஒரு ஸ்வாமிதான் இருக்கிறது என்பதில் எந்த விஷயமறிந்த ஹிந்துவுக்கும் சந்தேகமில்லை. ஆனால் அந்த ஸ்வாமி பல ரூபத்தில் வரமுடியும். அப்படிப்பட்ட யோக்கியதையும் கருணையும் அதற்கு உண்டு என்று இவன் நம்புகிறான். 

Wednesday 26 June 2013

தில்லை காளியம்மன் ஆலயம்

சிதம்பரத்தில் இரண்டு முக்கியமான ஆலயங்கள் உள்ளன. அனைவரும் அறிந்தது சிதம்பரம் தில்லை நடராஜர் ஆலயமே. ஆனால் அந்த தில்லை நடராஜர் ஆலயத்துக்குச் செல்பவர்கள் அந்த ஆலயத்தில் இருந்து அரை கிலோ தொலைவில் உள்ள தில்லை காளியம்மனையும் தரிசிக்காமல் வந்தால் தில்லை நடராஜரை தரிசித்தப் பலன் கிடைக்காது  என்பதை அறிந்திருக்க வாய்ப்பில்லை. 

சிதம்பர ஆலயத்தில் இருந்து இடதுபுறமாகச் சென்று முதலில் வரும் இடது திருப்பத்தில் திரும்பி நேராகச்  சென்றால் அந்த சாலையின் இறுதியில் தில்லை காளியம்மன் ஆலயம் உள்ளது. அது மட்டும் அல்ல அந்த தில்லை காளியம்மன் வரக் காரணமாக இருந்த இரண்டு முனிவர்களான 'ஆனந்தீஸ்வரர்'  மற்றும் 'இளமையாக்கினார்'  போன்றவர்களின் சமாதிகளும் அந்த ஊரில் எங்கோ உள்ளது என்றும், அங்கும் போய் அவர்களை தரிசிப்பது இன்னும் விசேஷம் என்று கூறுகிறார்கள். ஆனால் அந்த முனிவர்களின்  சமாதி உள்ள இடம் எனக்கு கிடைக்கவில்லை. தில்லை காளியம்மன்  ஆலயத்தின்  வரலாறு மற்றும் மகிமைகள்  என்ன ?  இனி படியுங்கள்...தில்லை காளியம்மன் ஆலயம்

சந்திரசேகரம் - Vol 2

நமது மதத்தில் எனக்கு மிகப்பிடித்த விஷயம் என்று நான் கருதுவது, ஒருவரை பார்க்கும்போதே அவரைப் பற்றி நாம் சில அடிப்படை விஷயங்களையாவது அறிந்துகொள்ள முடிகிறதே அதைத் தான்…!  அதை என்றால் எதை?

நெற்றித்திலகம், கழுத்துத் தாலி, காலில் மெட்டி, வகிட்டுக் குங்குமம், – இவைகள் ஒருவரின் பக்திச் சார்வை, அதிலும் அவரது மார்க்கம் சைவமா, வைணவமா என்பதைக்கூட பளிச்சென்று நமக்கு புரிய வைத்துவிடும்.

இம்மட்டில் ஆண்களைவிட, பெண்களுக்குத்தான் அவர்களின் தாலி மற்றும் மெட்டியால் பெரும்பாதுகாப்பு ஏற்பட்டு, அவர்களை அது பாதுகாப்பதாகவும் நான் நம்புகிறேன். இவள் மணமானவள் என்பது தெரிந்த மாத்திரத்தில், வாலிப ரசனை வாலைச் சுருட்டிக் கொள்வதும், அவள் தாயாகப் போகிறவள் அல்லது தாயாகிவிட்டவள் என்றுணர்ந்து, அவள் வரையில் ஒரு கட்டுப்பாட்டை உருவாக்கிக் கொள்வதையும் பலரிடம் பார்த்திருக்கிறேன்.

Tuesday 25 June 2013

Guru's Blog: போலித்தனம் - hypocrisy பற்றி மஹாபெரியவா கூறும் விள...

Guru's Blog: போலித்தனம் - hypocrisy பற்றி மஹாபெரியவா கூறும் விள...: தன் வேலையை இன்னொருத்தனிடம் விட்டுவிட்டு தான் 'ஊரானுக்குத் தொண்டு செய்கிறேன்' என்று போனால் அது பரிஹாஸந்தான், fraud (மோசடி) தான். த...

Gita in one sloka

(Though this sloka does not talk about the teaching of Gita, It is termed as Eka Sloki Gita. It is also included in the Vishnu Sahasranamam)

Yathra Yogeeswara Krushno, Yatha Partho Dhanurdhara,
Thathra srirvijayo bhoothir, Druva neethir mama."
(BG, Chapter 18, Verse,78)

'Where Krishna the God of Yogis is there, And where Arjuna , the expert archer is there,Wealth, victory, improvement and Justice,Will be there definitely for ever.'

THE NATURE OF THE 'AHAM VRITTI' OR 'I' THOUGHT

The mind is merely thoughts. Of all thoughts, the thought “I” is the root. (Therefore) the mind is only the thought “I.” (Ramana Maharshi, Who Am I)

Of all the thoughts that arise in the mind, the “I” thought is the first. It is only after the rise of this, that the other thoughts arise. It is after the appearance of the first personal pronoun that the second and third personal pronouns appear; without the first personal pronoun there will not be the second and third. (Ramana Maharshi, Who Am I))

The ego is described as having three bodies, the gross, the subtle and the casual, but that is only for the purposes of analytical exposition. If the method of enquiry were to depend on the ego's form, you may take it that any enquiry would become altogether impossible, because the forms the ego may assume are legion. Therefore, for purposes of Jnana-vichara, you have to proceed on the basis that the ego has but one form, namely that of Aham-vritti. (Ramana Maharshi, Maharshi's Gospel)

Monday 24 June 2013

CHIDAMBARA RAHASYAM as given by KANCHI SRI MAHASWAMIGAL


The antaH-karaNaM which lives on the strength of the individualistic JIva-bhAva created by itself, as well as the life-breath which gives life to the whole body – both merge into that single point, the single root of everything, The enlightenment of the self as Self also takes place right at that point.

It is a ‘point’, very small, like a needle eye. nIvAra-shUkavat, that is, as slender as the awn of a paddy grain; it has been said to be that small. Within the heart, which is like the bud of a lotus suspended in an inverted position, there is a subtle space. From there spreads throughout the body a hot Fire, the Life-power; and in the centre of that Fire there abides a tongue of Fire, dazzling like the flash of lightning; that is the PrANa-agni. That ends up at the point as the awn of a paddy grain. That point is the locale of the Atman (Atma-sthAnaM) – says the Narayana SuktaM.

The entire universe is the cosmic expansion of the VirAT-purushha. The heart of this Cosmic Purushha is Chidambaram. The ChitsabhA (the assembly in the temple there) is the ‘point’. This is the meaning of the well-known facts: “It is a subtle gate; there is nothing but space there. It is a secret. Among the kshetras corresponding to the five elements, Chidambaram is the AkAsha (Space)”. Chit-sabhA is also called ‘dabra-sabhA’.

பக்தி - ஆலயங்களின் தூய்மை

தெய்வத்தின் குரல் (முதல் பாகம்)

பேட்டைக்குப் பேட்டை, காலனிக்குக் காலனி புதுக் கோயில்கள் கட்டுகிறார்கள். எங்கே பார்த்தாலும் பழைய கோயில்களையும் புனருத்தாரணம் செய்து கும்பாபிஷேகம் செய்கிறார்கள். புதுக்கோயில், பழைய கோயில் கும்பாபிஷேகங்களுக்காக என்னிடம் பலர் வந்து யோசனையும், பிரஸாதமும் கேட்டபடி இருக்கிறார்கள். இது எனக்கு ரொம்பவும் சந்தோஷமாக இருக்கிறது.

அதே சமயத்தில் என் மனசுக்கு நிரம்ப வருத்தம் தருகிற விஷயங்களையும் பல பக்தர்கள் வந்து தெரிவித்துக் கொள்கிறார்கள். வேறு யாரிடமும் சொல்லிக்கொள்ள முடியாமல் ஸ்வாமிகளிடம் சொல்லலாம் என்று என்னிடம் வந்து முறையிடுகிறார்கள். இவற்றுக்கு நான் பரிகாரம் தேட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறார்கள். மற்றவர்கள் வெளியே சொல்லத் தயங்குகிற இந்த விஷயங்களை நானும் கூடச் சொல்லாமல் இருக்கக்கூடாது. எனக்கு எல்லோரும் சொந்தம். ஸ்வாதீனப்பட்ட மநுஷ்யர்கள் என்றால், நான் அவர்களிடம் ஒளிவு மறைவில்லாமல் எனக்கு நல்லது கெட்டது என்று தோன்றுவதைச் சொல்லத்தான் வேண்டும். எனவே மனசு விட்டு இப்போது சொல்கிறேன்.

துறவு

‘யார் துறவி? எது துறவு?’ என்கிற கேள்விக்கு இலக்கணமாக, பெரியவர் திகழ்ந்த ஒரு அரிய சம்பவம்.

பெரியவர் அறுபது வயதை தொட்டிருந்த சமயம். பக்தர்கள் அவருக்கு தங்க கிரீடம் சூட்டி கௌரவிக்க எண்ணினார்கள்.  ஆந்திர மாநிலம், விஜயவாடாவில் பெரியவரின் இந்த வைபவத்தை ஒட்டி ஒரு தங்க கீரீடமும், இரண்டு லட்ச ரூபாய் காணிக்கையும் வழங்க தீர்மானித்திருந்தனர்.
 
இதுபற்றிய தகவல் பெரியவரை அணுகவுமே, அதற்கான வசூலை தடுத்துவிட்டார் பெரியவர். அவ்வேளையில் அவர் சொன்னதுதான் "யார் துறவி – எது துறவு" என்பதற்கு இலக்கணம்!
 
ஸ்தாபன பலம் என்று ஒன்று மிதமிஞ்சி ஏற்பட்டுவிட்டாலே, அதன் அதிபதியனாவன் ஆத்ம பலம் சம்பாதிக்க சிரமப்பட வேண்டியதில்லை என்னும் ஆபத்து ஏற்பட்டுவிடுகிறது. சன்னியாசி என்பவனை, ஒரு உடைமையுமில்லாத ஏகாங்கியாக, அவன் தன் ஊர் என்று சொல்லிக்கொள்வதற்குக்கூட, ஒரு இடம் இருக்க வேண்டாமென்று, சதா ஊர்ஊராக சஞ்சாரம் பண்ணும்படிதான் சாஸ்திரம் கூறியுள்ளது.

Saturday 22 June 2013

सङ्क्षेपरामायणम् (e-version of Saṅkṣēpa rāmāyaṇam)

Dear Sanskrit lovers,

Sankshepa Ramayanam (The first sarga of the baala-kaanda) is now available online with an attractive user interface.

Each of the shloka is provided with the

a) pada-paatha
b) morphological analysis of every word in the context
c) Hindi and English meaning for each word (taken from the Rashtriya Sanskrit Sansthan's   book 'Sankshipta Ramayanam')
d) anvaya for each shloka (taken from the Rashtriya Sanskrit Sansthan's book 'Sankshipta Ramayanam')
e) help on the compounds
f) kaaraka vi'sle.sa.na of the 'slokas.

The user interface is designed in such a way that user has complete control over the choice of display of various, information.

सङ्क्षेपरामायणम् (e-version of Saṅkṣēpa rāmāyaṇam)

ஐந்தொழில் (பஞ்ச க்ருத்யம்)


ஆடி னாய்நறு நெய்யொடு பால்தயிர் அந்த ணர்பிரி யாதசிற் றம்பலம்
நாடி னாய்இட மாநறுங் கொன்றை நயந்தவனே
பாடி னாய்மறை யோடுபல் கீதமும் பல்ச டைப்பனி கால்கதிர் வெண்டிங்கள்சூடி னாய்அரு ளாய்சுருங் கஎம் தொல்வினையே.

(தி.3 .1 பா.1)

சிதம்பரம், சிற்றம்பலம்.

`ஓம்' என்ற பிரணவத்தை முதலில் சொல்லிய பிறகே வேதம் ஓத வேண்டும் என்பது வடமொழி வேத மரபு.

அதைப் போலவே தமிழ் வேதமாகிய திருமுறைகளைப் பிரணவ வடிவாயுள்ள "திருச்சிற்றம்பலம்" என்ற சொற்றொடரைச் சொல்லியபிறகே ஓதவேண்டும் என்பது தமிழ்வேத மரபு.

Friday 21 June 2013

சிவ அபராதம் shiva aparAdam


Scroll down to read in English

ல வருஷங்களுக்கு முன் ஒரு சித்ரா பௌர்ணமியில் திருவிடைமருதூர் மஹாலிங்க ஸ்வாமிக்கு மஹான்யாச ருத்ர ஜபத்துடன் அபிஷேகம் விமர்சையாக நடந்தது. அதை நடத்தி வைத்தவர் திருவாரூர் மிராசுதார் நாராயணஸ்வாமி ஐயர். பெரியவாளிடம் மிகுந்த பக்தி கொண்டவர். மத்யானம் ருத்ராபிஷேகம் முடிந்ததும் பிரசாதத்தை எடுத்துக் கொண்டு விடியற்காலம் காஞ்சிபுரம் வந்து சேர்ந்தார். கூட்டம் நெருக்கியடித்தது. பெரியவா பூஜையை முடித்து தரிசனம் குடுத்துக் கொண்டிருக்கும் போது, முண்டியடித்துக் கொண்டு ஒருவழியாக பெரியவா முன்னால் பிரசாதத்தோடு நின்றார்.

Thursday 20 June 2013

चन्द्रशेखराष्टकं (chandrasekharAshtakam)


ChandrasekharAshtakam was written by Sage Markandeya, an ancient Hindu Rishi who was saved by Chandrashekara or Lord Shiva from Lord of Death (Kala or Yama) at the age of 16 and blessed him to be 16 forever. It is believed that Sage Markandeya sung this beautiful Sanskrit stotra when Chandra Shekara (Lord Shiv) saved the sage from death.

Benefits of chanting ChandrasekharAshtakam - Those who chant Chandra Sekhara Ashtakam daily or on every Monday will not have any fear of death and would have full healthy life and gain all wealth with the blessing of Lord Chandra Sekhara and attain salvation in the end.

kshetrapuranas: The Mystery of the Sweating Idol, Sikkal

kshetrapuranas: The Mystery of the Sweating Idol, Sikkal: SIKKAL. Huh? What a word? Why would a place even be named so? (To the tamil uninitiated it means “Dilemma”, as also “Caught”). And why does ...

kshetrapuranas: For Every Auspicious Beginning, Thiruvalanchuzhi

kshetrapuranas: For Every Auspicious Beginning, Thiruvalanchuzhi: वक्रतुंड महाकाय सूर्यकोटि समप्रभ:। निर्विध्नं कुरु मे देव सर्वकार्येषु सर्वदा॥  "O Lord with a c urved trunk and a large body...

kshetrapuranas: In Fires Will I stand to Gain Your Hand, Mangadu

kshetrapuranas: In Fires Will I stand to Gain Your Hand, Mangadu: I had this plan to dedicate my first six posts to the deities of the six main paths of Hinduism, the Shanmadas. And with all respects I...

kshetrapuranas: He Came As My Mom, Tirichirapalli

kshetrapuranas: He Came As My Mom, Tirichirapalli: Long ago, when the Chozhas ruled over the regions of Central Tamil Nadu, there lived near the present city of Tiruchi a wealthy merch...

வேத மதம் (வெள்ளையர் ஆராய்ச்சி - நல்லதும் கெட்டதும்)

தெய்வத்தின் குரல் (முதல் பாகம்)

இப்போது தேசம் இருக்கிற துர்த்த கதியில், 'ஒரியன்டலிஸ்ட்', 'இன்டாலஜிஸ்ட்' எனப்படுகிற வெள்ளைக்காரர்களும், அவர்களுடைய வழியைப் பின்பற்றுகிற நம்முடைய ஆராய்ச்சியாளர்களும் சொல்லுகிறதிலிருந்துதான் வேதங்களைப் பற்றி ரொம்பவும் உபயோகமான பல ஆராய்ச்சிகளை வெள்ளைக்காரர்கள் பண்ணியிருப்பதை ஒப்புக் கொள்கிறேன். அவர்களுடைய தொண்டுக்கு நாம் நன்றி சொல்லத்தான் வேண்டும். மாக்ஸ்முல்லர் போலப் பலர் வாஸ்தவமாகவே வேதத்திலுள்ள கௌரவ புத்தியினாலேயே எத்தனையோ பரிச்ரமப்பட்டு தோண்டித் துருவிச் சேகரம் பண்ணி, ஆராய்ந்திருக்கிறார்கள். வால்யூம் வால்யூமாகப் புஸ்தகம் போட்டிருக்கிறார்கள்.

ஸர் வில்லியம் ஜோன்ஸ் என்று இருநூறு வருஷங்களுக்கு முந்திக் கல்கத்தா ஹைகோர்ட் ஜட்ஜாக இருந்தவர் ஆரம்பித்த "ஏஷியாடிக் ஸொஸைட்டி" போட்டிருக்கும் வைதிக புஸ்தகங்களைப் பார்த்தாலே பிரமிப்பாயிருக்கும். மாக்ஸ்முல்லர், ஈஸ்ட் இன்டியா கம்பெனி உதவியுடன் ஸாயண பாஷ்யத்தோடு ரிக் வேதத்தையும், இன்னும் பல ஹிந்து மத நூல்களையும் ஸீரியஸாக அச்சிட்டிருக்கிறார். இப்படி இங்கிலீஷ்காரர்கள் மட்டுமின்றி, ஜெர்மனி, பிரான்ஸ், ருஷ்யா தேசத்தவர்களும் நிரம்ப உழைத்து ஆராய்ச்சி பண்ணியுள்ளனர். "கொலம்பஸ் அமெரிக்காவைக் கண்டுபிடித்ததைவிட, ஹிந்துக்களின் வேதங்களை நாம் கண்டுபிடித்ததுதான் பெரிய டிஸ்கவரி" என்று கூத்தாடிய வெள்ளைக்காரர் உண்டு. தேசம் முழுவதும் சிதறிக் கிடந்த வேத வேதாங்களைக் கண்டு பிடித்து, தர்ம-க்ருஹ்ய-ச்ரௌத ஸூத்ரங்களோடு மொழி பெயர்த்து பப்ளிஷ் பண்ணியிருக்கிறார்கள். வைதிக சாஸ்திரங்கள் மட்டுமின்றி குண்டலினீ தந்திரம் பிரபலமானதே ஆர்தர் அவலான் என்கிற ஸர் ஜான் உட்ராஃபின் புஸ்தகங்களால்தான்.

Descendants of Lord Rama in the War of Mahabharata

Guru's Blog: போலித்தனம் - hypocrisy பற்றி மஹாபெரியவா கூறும் விள...

Guru's Blog: போலித்தனம் - hypocrisy பற்றி மஹாபெரியவா கூறும் விள...: தன் வேலையை இன்னொருத்தனிடம் விட்டுவிட்டு தான் 'ஊரானுக்குத் தொண்டு செய்கிறேன்' என்று போனால் அது பரிஹாஸந்தான், fraud (மோசடி) தான். த...

BHAVANASHTAKAM (ON DHARMASASTA)

Wednesday 19 June 2013

தாஸர் பாடல்கள்: கேசவ முதலான 24 நாமாக்கள் - பகுதி 2 of 2

தாஸர் பாடல்கள்: கேசவ முதலான 24 நாமாக்கள் - பகுதி 2 of 2: சென்ற பதிவில் கேசவன் முதலான 24 நாமங்களில், முதல் 12 மட்டும் பார்த்தோம். இந்த பதிவில் மீதம் 12 ஐ பார்ப்போம். அதாவது: பார்த்தது: கேசவ நாராய...

தாஸர் பாடல்கள்: கேசவ முதலான 24 நாமாக்கள் - பகுதி 1 of 2

தாஸர் பாடல்கள்: கேசவ முதலான 24 நாமாக்கள் - பகுதி 1 of 2: விஷ்ணுவின் சஹஸ்ர நாமத்தில் 24 நாமங்கள் மிக முக்கியமாக கருதப்படுகின்றது. அவை என்ன? கேசவ நாராயண மாதவ கோவிந்தா விஷ்ணு மதுசூதன திரிவிக்கிர...

SARANAGATHI OR SURRENDER

BHAGAVAN "...before one surrenders to God, one should know who it is that surrenders. Unless all thoughts are given up there can’t be surrender. When there are no thoughts at all, what remains is only the Self. So surrender will only be to one’s Self. 
If surrender is in terms of bhakti, the burden should be thrown on God, and if it is in terms of karma, karma should be performed until one knows one’s own Self. The result is the same in either case. Surrender means to enquire and know about one’s own Self and then remain in the Self. What is there apart from the Self?”

That young man said, “What is the path by which it can be known?” Bhagavan replied: “In the Gita several paths are indicated. You are asked to do dhyana. If you are not able to do it, then bhakti or yoga or nishkama karma. Many more have been indicated. And one of the paths must be followed. One’s own self is always there. Things happen automatically in accordance with the samskaras (the fruits of the actions of previous births).

“The feeling that the doer is ‘I’ is itself bondage. If the feeling is got rid of by vichara, these questions do not arise. Saranagathi is not the mere act of sitting with closed eyes. If all sit like that, how are they to get on in this world?” While Bhagavan was speaking the bell of the dining hall rang. “There goes the bell; should we not go?” So saying with a smile, Bhagavan got up.

FROM LETTERS

Monday 17 June 2013

“பாலாஜி இங்கேயே இருப்பது உனக்குத் தெரியாதா?”

Scroll down to read in English

காஞ்சி மஹான், மஹாராஷ்டிராவில் சுற்றுப்பயணம் செய்துகொண்டிருந்த நேரம். ஒரு ஜமீன்தார் மஹானுக்கு சகலவிதமான உபசாரங்களையும் குறைவில்லாமல் செய்து கொடுத்துக்கொண்டிருந்தார். தனது ஊழியன் ஒருவனை பெரியவாளின் அருகிலேயே இருந்து பார்த்துக்கொள்ளும்படி பணித்தார். அந்த இளைஞன் பெயர் பவார் என்பதாகும். பணிவிடை என்றால் அப்படி ஒரு பணிவிடை. பெரியவாளுக்கு பரம திருப்தி. முகாமை முடித்துக்கொண்டு புறப்படும்போது ஜமீன்தாரிடம் கேட்டார்.

“இந்தப் பையனை நான் அழைத்துக்கொண்டு போகவா?”

ஜமீன்தாருக்கு மட்டற்ற மகிழ்ச்சி. தன ஊழியன் ஒருவன் மஹானுக்கு சேவை செய்வது என்பது எவ்வளவு பெரிய விஷயம்?

“தாராளமாக அழைத்துப் போங்கள், அவனது குடும்பத்தை நான் பார்த்துக்கொள்கிறேன், அவர்களுக்கு வேண்டிய எல்லா சௌகர்யங்களையும் நான் செய்து கொடுத்துவிடுகிறேன். அவர் குடும்பத்தைப் பற்றி கவலைப்படவே தேவை இல்லை அல்லவா?” என்றார் ஜமீன்தார். அன்றிலிருந்து அந்த வடநாட்டு இளைஞன் பவார் மடத்து சிப்பந்திகளில் ஒருவனானான்.

Saturday 15 June 2013

Why I don’t eat meat?

Why I don’t eat meat?

Be human, love humans.
Say no to meat!
And remember, you get back what you give.

This article may be freely reprinted or distributed in its entirety in any e-zine, newsletter, blog or website. The author’s name, bio and website links must remain intact and be included with every reproduction.

Friday 14 June 2013

श्रीललिताष्टोत्तरशतस्तोत्रनामावलिः (Sri Lalitha Ashtothrasathanamavali)


மேகநாதசுவாமி கோவில், திருமீயச்சூர்

சிவஸ்தலம் பெயர் திருமீயச்சூர்

இறைவன் பெயர் மேகநாதசுவாமி, முயற்சி நாதேஸ்வரர், திருமேனிநாதர்
 
இறைவி பெயர் லலிதாம்பிகை, சௌந்தரநாயகி

பதிகம் திருஞானசம்பந்தர் - 1



மிழகத்தில் கோச்செங்கட் சோழன் யானை ஏற முடியாத வகையில் 70 மாடக்கோயில்கள் கட்டிச் சோழர் பரம்பரைக்குப் பெருமை சேர்த்தவன். காவிரிக் கரையில் திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த நன்னிலத்திற்கு அருகில் உள்ள பேரளத்திலிருந்து 2 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள திருமீயச்சூர்க் கோயிலும் அவற்றில் ஒன்று. தொன்மை வாய்ந்த திருக்கோயிலும், திருமீயச்சூர் இளங்கோயிலும் ஆக இரண்டு கோயில்கள் இத்திருக் கோயிலுக்குள்ளேயே உள்ளது மற்றொரு சிறப்பு. சோழர்காலக் கற்கோயில்களில் காணப்படும் சிற்ப வேலைப்பாடுகளின் அழகு இங்கு சிறப்பாக அமைந்திருக்கக் காணலாம். திருமீயச்சூர் கோயிலின் அழகுக்கு அழகு சேர்ப்பது இக்கோயிலின் விமான அமைப்பின் நூதன வடிவம். யானையின் பின்புறம் போன்ற தோற்றத்தில் அமைந்துள்ள "கஜப்ரஷ்ட விமானம்" மூன்று கலசங்களுடன் காணப்படுகிறது. கோயிலின் ராஜகோபுரம் ஐந்து நிலைகளுடனும், இரண்டாவது கோபுரம் மூன்று நிலைகளுடனும் உள்ளது. இரண்டு பிரகாரங்கள் உள்ளன. கோயிலில் நுழைந்தவுடன் வலது பக்கம் லலிதாம்பிகை சன்னதி உள்ளது. மகாமண்டபத்தில் ரத விநாயகர், உள்பிரகாரத்தில் நாகர், சேக்கிழார், நால்வர், சப்தமாதர்கள் பூஜித்த லிங்கங்கள், அக்னி, எமன், இந்திரன் பூஜித்த லிங்கங்கள் உள்ளன.

Thursday 13 June 2013

WAKING, DREAM AND SLEEP



Gems from Bhagavan - with God walking on Earth...

There is no difference between the waking and dream states except that the dream is short and the waking long. Both are the result of the mind. Our real state is called turiya, which is beyond the waking, dream and sleep states.

The Self alone exists and remains as It is. The three states owe their existence to avichara (non-enquiry), and enquiry puts an end to them. However much one may explain, this fact will not become clear until one attains Self-realization,and wonders how he was blind to the self-evident and only existence for so long.

THE REINCARNATING EGO



The Teachings of Ramana Maharashi in His Own words


A Science lecturer from a university asked 

Q.: Whether the intellect survives a man’s death and was told:

B.: “Why think of death? Consider what happens in your sleep. What is your experience of that?”

Q.: But sleep is transient, whereas death is not.
 
B.: Sleep is intermediate between two waking states, and in the same way death is intermediate between two births. Both are transient.
 
Q.: I mean when the spirit is disembodied, does it carry the intellect with it?
 
B.: The spirit is not disembodied; the bodies differ. If not a gross body it will be a subtle one, as in sleep, dream or day-dream.
 
Q.: Is the Buddhist view that there is no continuous entity answering to the idea of the individual soul right or not? Is this consistent with the Hindu doctrine of a reincarnating ego? Is the soul a continuous entity which reincarnates again and again,according to the Hindu doctrine, or is it a mere conglomeration of mental tendencies?
 
B.: The real Self is continuous and unaffected. The reincarnating ego belongs to a lower plane, that of thought. It is transcended by Self-realisation. Reincarnations are due to a spurious offshoot of Being and are therefore denied by the Buddhists. The human state is due to a mingling of the sentient with the insentient.

Courtesy:
Ramana Hridayam

அந்தணர் தனிச்சிறப்பு

அந்தணனுக்குத் தனிச் சிறப்பும், முதன்மையும் எதனால் என்றால், அவன் செய்வன எல்லாம் அவனுக்காக மட்டும் செய்யவில்லை.அவன் எல்லாக் காரியங்களுக்கும் சங்கல்பம் பண்ணும்போதே "ஸ்ரீ பரமேஸ்வர ப்ரீத்யர்த்தம்" என்றுதான் சொல்கிறான். மனை,மக்களுக்காக நினைப்பதில்லை அது போலவே, இத்தனை கஷ்டப்பட்டு, பணம் காசு, தேகசுகம், பிரச்னைகள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் செய்கிறானே அதன் பலனையாவது தனக்கென்று எடுத்துக் கொள்கிறானா என்றால் அதுவுமில்லை. எல்லாவற்றையும் "நாராயணாயேதி சமர்ப்பயாமி" என்று அவன் காலடியில் போட்டு விடுகிறான். நம் முன்னோர் சொல்லி வைத்திருக்கும் இந்த ஏற்பாடே, மிக அழகு.

Wednesday 12 June 2013

Education


Right education should make us know that God is the Truth. Knowledge must fill one with good qualities, through which one can realise the Truth, that is God. Therefore, the goal of knowledge is the understanding of the Ultimate Truth. The first fruit of education must be humility and self control.

மஹாஸ்வாமிகளை உருக வைத்த நிகழ்ச்சி - வில்வ இலைகளை வைத்து விட்டுப் போனது யார்?

ஒரு முறை காஞ்சி மஹா ஸ்வாமிகள், ‘தக்ஷிண கயிலாயம்’ எனப்படும் ஸ்ரீசைல க்ஷேத்திரத்துக்குப் பரிவாரங்களுடன் திவ்ய தரிசன யாத்திரை மேற்கொண்டார்.

யாத்திரை கர்னூலை அடைந்ததும், நகர எல்லையில் ஆச்சார்யாளுக்குப் பிரமாண்டமான வரவேற்பு அளிக்கப்பட்டது.அங்கு பஜனை மண்டபம் ஒன்றில் தங்க வைக்கப்பட்ட ஸ்வாமிகள், தனக்கு முன்பாகக் குழுமியிருந்த ஆயிரக்கணக்கான பக்தர்களிடம் ‘ஸநாதன தர்ம’த்தைப் பற்றி தெலுங்கில் உரை நிகழ்த் தினார். முடிவில் அனைவருக்கும் ஆசியும் பிரசாதமும் வழங்கி விட்டு யாத்திரையைத் தொடர்ந்தார்.

கர்னூல் எல்லையைத் தாண்டி கொஞ்ச தூரம் சென்றதும், தூற ஆரம்பித்த வானம், அடைமழையாகப் பொழிய ஆரம்பித்தது. ஒதுங்க இடமில்லை. ஸ்ரீமடத்தைச் சேர்ந்த பக்தர்கள் அனைவரும், உடன் வந்து கொண்டிருந்த ‘சிவிகை’யில் (பல்லக்கு) ஏறி அமரும் படி ஸ்வாமிகளைப் பிரார்த்தித்தனர். ‘போகி’களும் (பல்லக்கு சுமப்பவர்களும்) வேண்டிக் கொண்டனர். ஆச்சாரியாள் உடன்படவில்லை.

பக்தி - நாம மகிமை

தியானம், ஜபம், பூஜை, யக்ஞம் க்ஷேத்திராடனம் ஆகியவற்றைப் போலவே நம் தேசத்தில் நீண்ட காலமாக பகவந்நாமாக்களைக் கோஷ்டியாகப் பாடி பஜனை செய்கிற பழக்கமும் இருந்து வந்திருக்கிறது. இந்த ஜீவாத்மானது பரமாத்மாவுடன் தொடர்பு கொள்வதற்கு ஒரு பெரிய உபாயமாக நாம பஜனை தொன்று தொட்டு தேசத்தில் அநுஷ்டிக்கப்பட்டு வந்திருக்கிறது. அநேகமாக கிராமம், நகரம் எல்லாவற்றிலும் பஜனை மடம், அல்லது பஜனைக்கூடம் என்றே ஒன்று கணக்கிடப்படுவதிலிருந்து, பஜனை பந்ததி நம் நாட்டில் எவ்வளவு செழிப்பாக இருந்திருக்கிறது என்று ஊகிக்கலாம். இந்த பஜனை மடங்களில் சனிக்கிழமை தோறும், ஏகாதசி தோறும் ஜனங்கள் எல்லோரும் சேர்ந்து பஜனை செய்வார்கள்.

த்யானம்


 மற்ற எதற்கும் நேரமில்லாத அளவிற்கு மக்கள் சதா சர்வ காலமும் உலகியல் கஷ்ட காலங்களினால் அவதிப் படுகின்றனர். இந்தக் கஷ்டங்கள் சொப்பன நிலையில் சென்று துன்புறுத்துகின்றன. ஒருவனது உத்தியோகம் அல்லது கல்வி நிலை எதுவாக இருந்தாலும் கடவுள் த்யானதுக்காக சிறிது நேரம் ஒதுக்கி வைக்க வேண்டும். இதனால் மன அழுக்கு நீங்க வழி பிறக்கும்.

Monday 10 June 2013

Linguistic and Religious Concord

It seems to me that greater troubles and greater conflicts are being caused by the language issue on the one hand, and political ideologies on the other, than by caste and religious differences. Taking the case of Madras State, the language issue seems to have provoked greater opposition than issues based on caste. Fortunately the language controversy has so far taken only the form of protests, as far as this State is concerned. But in the North, the quarrel over languages has resulted in serious rioting.

In former days the greed of kings to extend their sovereignty led to wars. Now, countries are ranged in opposing camps on the basis of the form of administration or political ideology. All are agreed that the administrative setup must be democratic; but the dispute is whether the American form of democracy, branded by Russia as capitalistic, or the Russian form of democracy, branded by America as Communist, should prevail. The personal ego of former kings has now given place to the ideological ego of party bosses. No doubt, some countries like India are remaining outside both the ideological camps. However this is a political matter, the solution of which is not my concern.

Saturday 8 June 2013

The power of humility

The power of humility, which bestows immortality, is the foremost among powers that are hard to attain. Since the only benefit of learning and other similar virtues is the attainment of humility, humility alone is the real ornament of the sages. It is the storehouse of all other virtues and is therefore extolled as the wealth of divine grace. Although it is a characteristic befitting wise people in general, it is especially indispensable for sadhus.

கண்ணதாசனை மாற்றிய காஞ்சிப் பெரியவர்

"அர்த்தமுள்ள இந்து மதம்” அரும்பி மலர்ந்த கதை !!!!

சாண்டோ சின்னப்ப தேவரும் கண்ணதாசனும் ஒரு படப்பிடிப்பு சம்பந்தமாக காரில் போய்க் கொண்டிருந்தபோது மிக மோசமான விபத்து ஏற்பட்டது. அதில் சின்னப்பா தேவருக்கு அவ்வளவாகக் காயம் இல்லை. ஆனால் கண்ணதாசனுக்கு படுகாயம் ஏற்பட்டு நினைவிழந்த நிலையில் மருத்துவமனையில் இருந்தார்.

காஞ்சிப் பெரியவரிடம் மிகுந்த பக்தியும் மரியாதையும் கொண்ட தேவர் அவர்கள், சிவஸ்தானம் எனப்படும் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் பெரியவரைப் பார்த்து வணங்கி ‘விபத்து நேர்ந்து விட்டது’ என்று சொன்ன மாத்திரத்தில் ‘கண்ணதாசன் எப்படியிருக்கிறான்’ என்றும் பெரியவர் கேட்க, அதிர்ந்து போனார் தேவர். கண்கள் கலங்க வியப்பும் வருத்தமுமாய் “அவர் படுகாயத்துடன் நினைவில்லாமல் மருத்துவமனையில் இருக்கிறார்” என நா தழுதழுக்கக் கூறினார்.

Thursday 6 June 2013

Email Stories - Appreciation

Reflections on the True Meaning of Life

Nudge the Balance


Author Unknown
 
A 91-year-old woman died after living a very long dignified life. When she met God, she asked Him something that had really bothered her for a very long time. "If Man was created in God's image, and if all men are created equal, why do people treat each other so badly?"

God replied that each person who enters our life has a unique lesson to teach us. It is only through these lessons that we learn about life, people and our relationships with God. This confused the woman, so God began to explain:

"When someone lies to you, it teaches you that things are not always what they seem. The truth is often far beneath the surface. Look beyond the masks people wear if you want to know what is in their hearts. Remove your own masks to let people know who you really are.

Wednesday 5 June 2013

The Gurutvam of Arunachalam

Arunachala has always been renowned as the bestower of liberation, the destroyer of the ego, the remover of the false notion 'I am the body' - as the jnana-Guru par excellence.

When Brahma and Vishnu began to quarrel, being deluded by pride and egoism, Lord Arunachala Siva appeared before them in the form of a column of fire, thereby vanquishing their egoism and teaching them true knowledge. When Sakti, Goddess Parvati, wished to attain a state in which she could do no wrong, Lord Siva sent her to Arunachala, where she merged and became one with him. Thus, even to Brahma and Vishnu, Arunachala was Guru, and to Parvati it was the place where she lost her separate individuality.

Throughout the ages saints and sages have sung verses in Sanskrit, Tamil and other Indian languages extolling the unique power of Arunachala to root out the ego and to bestow Self-knowledge. All the four great Saiva sages of Tamil Nadu, Manikkavachagar, Sundaramurti, Appar and Jnanasambandhar, have sung in praise of Arunachala. In one verse often pointed out by Sri Bhagavan, Jnanasambandhar described this hill as being jnana-tiral, a dense mass of jnana. And Sundaramurti, singing in Tiruvanaikka, remembers Arunachala and sings, 'O Annamalai, you can be known only to those who give up the attachment to the body'.

The Power of Arunachala


The Thought of Arunachala


By seeing Chidambaram, by being born, in Tiruvarur, by dying in Kasi, or by merely thinking of Arunachala, one will surely attain Liberation.

The supreme knowledge (Self-knowledge), the import of Vedanta, which cannot be attained without great difficulty, can easily be attained by anyone who sees the form of this hill from wherever it is visible or who even thinks of it by mind from afar.(1)

Such is the assurance given by Lord Siva in the Arunachala Mahatmyam about the power of the mere thought of Arunachala, and this assurance has received striking confirmation from the life and teachings of Bhagavan Sri Ramana.

Monday 3 June 2013

ஸந்த்யா வந்தனத்தின் மஹிமை Sandhyavandana Mahima

Scroll down to read in English

ஸந்த்யா வந்தனத்தின் மஹிமையைப் பற்றி ஒரு கதை இருக்கிறது. இக்கதை சுமார் 500, 600 வருஷங்களுக்கு முன் நடந்ததாக ஊகிக்க முடிகிறது. சென்னை கவர்மெண்டைச் சேர்ந்த ஆர்க்கியலாஜிகல் டிபார்ட்மெண்டார் பிரசுரித்திருக்கும் ரிகார்டில் இந்தக் கதைக்கு ஆதாரங்கள் இருக்கின்றன.

திருவனந்தபுரத்தை ஆண்ட ராஜாக்களில் ஒருவர், எள்ளினால் ஒரு காலபுருஷன் உருவத்தைச் செய்து, அதனுள் ஏராளமான ஐவர்யத்தை வைத்து, தானம் செய்யப் போவதாக விளம்பரம் செய்தார். அந்த உருவத்திற்குள் இருக்கும் பொருளைக் கருதி, அநேகம் பேர் தானம் வாங்குவதற்காக வந்தார்கள். அந்த காலபுருஷன் உருவம் கேட்ட கேள்விகளுக்குத் தக்க பதில் சொல்ல முடியாமல், தானம் வாங்க வந்தவர்களெல்லாம் மரணமுற்றார்கள். 

Wei Tuo Pú-sà (bodhisattva Skanda)

Skanda is the well-known Sanskrit Dharani of Great Compassion. In the Chinese gloss-version there is a quasi-Sanskrit rendering of Dhuru Dhuru Vajayate - 'the Victorious One who delivers'. The Chinese depict the 'Bodhisattva' Skanda as accompanied by a peacock.

Wei Tuo Pú-sà (bodhisattva Skanda) is recognized as one of the eight divine protectors in Chinese Buddhism. Iconographically, he appears as a majestic general in his armor. 

Before entering Nirvana, Buddha ordered the general, who remained in this world, to protect the Buddha Dharma. After the death of Buddha, the relics were robbed by evil demons. The bodhisattva Wei Tuo managed to overcome the demons and recovered the relics of Buddha.

Wei Tuo Pú Sà is regarded as a devoted guardian of Buddhist monasteries who guards faithfully the Buddhist treasures and the objects of the Dharma.

Sunday 2 June 2013

Development of Kshatra Dharma

(The following is the gist of the message given to the members of the R.S.S., at the rally organised by the Sangh to pay homage to His Holiness, at the Sanskrit College, Mysore.)

Each country or Rashtra has its distinctive culture, which is rooted in its religious traditions. These are, both in the East and in the West, heads of religious institutions who are the custodians of the country’s culture and traditions. For example, His Holiness the Pope is the custodian of Catholic traditions. The Caliphate was the institution which symbolized the Islamic traditions. So far as South India is concerned, there are four main schools of Hindu religious thought, and there are also four main Mutts to represent these denominations.  I regard this evening’s function as a homage paid not only to myself but to all the heads of Mutts upholding Hindu dharma and culture.

Saturday 1 June 2013

Relationship


Almost all relationships break down due to too much talking and explaining oneself. "I am this way. Don't misunderstand me." If you had kept your mouth shut, everything would've worked out much better. I'm not telling you to shut off all communication. I'm just telling you not to explain things of the past, brood over them or ask for explanations.

- Sri Sri Ravi Shankar